தெருவா விலங்கு பூங்காவா?
Logu Venkatachalam
மூன்று பிள்ளைகள் தெருவில் விளையாடும் போது ஒரு எலி, பூனை, எறும்பு, கழுகு போன்றவற்றைப் பார்த்தார்கள். பிறகு என்ன செய்தார்கள்?