arrow_back

திங்கள் அன்று நான் ஒளிந்து கொள்ள விரும்புகிறேன்

திங்கள் அன்று நான் ஒளிந்து கொள்ள விரும்புகிறேன்

Kalpana T A


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

வாரத்தின் நாட்கள் நமக்கு தெரிந்த மனிதராக இருந்திருந்தால், எப்படி இருக்கும்? நம் பள்ளி முதல்வரா, அக்காவா இல்லையென்றால் உயிர் தோழரா? அது மகிழ்ச்சியா இல்லையென்றால் கடினமா, சலிப்பா இல்லையென்றால் பரபரப்பா?