திருமணதிற்கு செல்கிறோம்
Sri Niranjan G Shivakkumar
குழந்தைகள் எப்போதும் தங்கள் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். திருமணத்திற்கு செல்லும் அனுபவங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது.