திரும்ப வரும் பேருந்து
இந்த கதை என் அம்மாவின்வாழ்நாளில் நடந்த கதை. ஒரு நாள் அம்மா எனக்கும் என் அண்ணாவுக்கும் சொன்னார், அதை கேட்ட பிறகு நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம், அதனால் எங்கள் அம்மா இதை கதை ஆக்க சொன்னார்
- Nadhi Nagarethinam
Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons
ஐயா புதிதாக திறந்த வணிக வளாகத்துக்கு எந்த பேருந்தில் செல்ல வேண்டும் ? என்று சுப்பான்டி வினாவினார்
அப்படியா 21L-லை எடுக்க வேண்டும் என்று பதில் கூறினார் அவர்
நன்றி ஐயா என்றார் சுப்பான்டி
ஐயா திரும்பி வருவதர்க்கு எந்த பேருந்தை எடுக்க வேண்டும் ? என்றார்
சுப்பான்டி
என்ன !!!!!!? என்றார் அந்த மனிதர்