தூங்கு மூஞ்சி வாத்தியார்
R. Saravanan
மதிய உணவு சாப்பிட்டதும் வாத்தியார் தூங்கி விடுவார். மாணவர்களுக்கு ஒரே ஜாலிதான்.