தூ தூ, தம்பி தூ தூ!
செடியில் தூ வேலியில் தூ
வாயிலிருந்து தூ
மூக்கிலிருந்து தூ
சத்தமாய் தூ
வெட்கத்தோடு தூ
பகலில் தூ
ராத்திரியில் தூ
விளையாட்டில் தூ
சண்டையில் தூ
மலத்திலும் தூ
ஷூவிலும் தூ
டிரெயினில் தூ
கிரேனில் தூ
எவ்வளவு தூ!
தூ மேலே தூ!