Bheema, the Sleepyhead
Sithiravelu Karunanandarajah
பீமாவுக்கு நம்மில் பலருக்கும் உள்ளது போலவே அதிகாலையில் ஒரு பிரச்சினை. அதனால் காலையில் நேரத்திற்கு எழும்ப முடியாது.ஒரு சிறு நண்பன் உதவி செய்கிறார். எப்படியென்று அறியவிரும்பு கிறீர்களா?