துப்பறியும் துரை
N. Chokkan
துரைக்கு எதையாவது துப்பறிய ஆசை. பூதக்கண்ணாடியை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் நுழைகிறான். அங்கே அவனுக்கு ஒரு புதிய சிநேகிதி கிடைக்கிறாள். அதன்பிறகு என்ன நடந்தது? இந்தக் கதையைப் படித்தால் தெரியும்!