arrow_back

திராவின் சிவப்பு அவரைச் செடி

திராவின் சிவப்பு அவரைச் செடி

Radha Prabhu


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

திராவுக்கு அவள் அம்மா அழகான சிறந்த பரிசு ஒன்று கொடுத்தார். அது மூன்று சிவப்பு அவரை விதையும் ஒரு தோட்டக்கலை புத்தகமும். திராவின் அவரைச் செடி நன்றாக வளர்ந்ததா? திரா புத்தகத்தைப் படித்தாளா? அவள் நண்பர்கள் என்ன கூறினார்கள்? வாருங்கள்...தெரிந்து கொள்வோம்