உணவு அரக்கன்
Rajam Anand
சப்பாத்தி முதல் தோசை வரை மற்றும் முறுக்கு முதல் பர்ஃபி வரை விதவிதமான உணவு வகைகளை இந்தியா முழுவதும் நீங்கள் கண்டும் சுவைத்தும் இருக்கலாம். ஆனால், அவற்றின் வடிவம் குறித்து எப்போதாவது யோசித்தது உண்டா?