உயரம் குட்டை
Meenakshi Palaniappan
உங்கள் குடும்பத்தில் யார் உயரம் யார் குட்டை என்று உங்களால் சொல்ல முடியுமா? இந்த புத்தகம் குடும்ப உறுப்பினர்களின் வழியாக உயரம் குட்டை என்ற எதிர் சொற்களை பயன்படுத்தி அதை உங்களுக்கு எடுத்து சொல்கிறது.