வானவில் மீன்
S. Jayaraman
நாம் எல்லோரும் நம் வீட்டில் உள்ள மீன் தொட்டியில் அழகான பளிச்சென்ற, வண்ண மீன்கள் நீந்துவதைப் பார்த்து, சந்தோஷப் படுபவர்கள். ஆனால் அதில் அந்த மீன்களுக்கும் மகிழ்ச்சியா? ராஜுவுக்கும், வானவில் மீனுக்கும் நடக்கும் உரையாடலை, இந்தப் புத்தகத்தில் படித்து விட்டு நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.