வானவில் சாம்பார்
Rajam Anand
பாட்டியும், பவ்யாவும் இன்று மதிய உணவிற்கு என்ன சாப்பிடப் போகிறார்கள்? வேறென்ன? பவ்யாவிற்குப் பிடித்த வானவில் சாம்பார்தான்! அவர்களின் வண்ணமயமான சமையலை நீங்களும் ரசித்து மகிழுங்கள்.