arrow_back

வாருங்கள் செய்வோம், எலுமிச்சைச் சாறு!

வாருங்கள் செய்வோம், எலுமிச்சைச் சாறு!

Sheba Ravindran


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

எட்டு சிறுவர்கள் வெயிலில் விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். ராஜு மாமா கொடுத்த செய்முறைப்படி ஒரு கூஜா நிறைய பழச்சாறு செய்ய அவர்கள் விரும்பினார்கள். அதற்கான பொருட்களை அவர்கள் எப்படி அளந்தனர்? பழச்சாறை எப்படி சரிசமமாகப் பிரித்தனர்? சுவையான ஒரு செய்முறையின் மூலம் பின்னங்களைப் பற்றிய கருத்து, இக்கதையில் அறிமுகமாகிறது!