வலையம் என்னும் வேர்ல்ட் வைட் வெப்
S. Jayaraman
லட்சக்கணக்கான மக்கள் இணையத்தை உபயோக்கிறார்கள். அது எப்படி வேலை செய்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தப் புத்தகம் வலை மற்றும் இணைக்கப்பட்ட கணினிகள், இணையத்தின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி இவற்றைப் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு, இந்த அற்புதமான அமைப்பின் அழகையும் வெளிப்படுத்துகிறது.