வண்டின் பயணம்
Rajam Anand
பினிடா வண்டுக்கு பயண ஆசை பற்றிக்கொண்டது! உடனே, பயணத்துக்கான பொருட்களை மூட்டை கட்டிக்கொண்டு ஒரு சவால் மிகுந்த சாகசப் பயணத்துக்கு தயாரானாள் பினிடா! பல்வேறு இடங்களுக்கு செல்லும் பினிடா, தனது பழைய உருவத்தைக் களைந்து, புதிய இடங்களுக்குத் தகுந்த தோற்றத்துடன் பயணித்து புது அனுபவங்களைப்பெறுகிறாள். புதிய நண்பர்களைப் பெறுகிறாள்.