arrow_back

வண்டுகள் ஆளும் பூமியில்

வண்டுகள் ஆளும் பூமியில்

Sneha


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

வண்டுகளின் பூமி எப்படி இருக்கும்? மீன்களின் நாட்டில் என்ன காணக் கிடைக்கும்? மனிதர்கள் இல்லாமல் பிற உயிரினங்களை முதன்மையாகக் கொண்ட பல கற்பனை உலகங்களை கண் முன் கொண்டு வருகிறது இந்தக் கவிதை.