வண்ணக் கோலம்
Praveena Ramarathinam
தீபாவளி வந்து விட்டது. பிரியா அம்மாவிற்கு பரிசு கொடுக்க விரும்புகிறாள். அவள் என்ன பரிசு கொடுத்திருப்பாள்?