arrow_back

வண்ணமயமான பறவைகள்

வண்ணமயமான பறவைகள்

Sridevi G


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

ஒரு காலத்தில் அனைத்து பறவைகளும் வெள்ளை நிறத்தில் இருந்தன. மந்திர தாத்தாவால் மட்டுமே அவர்களின் நிறத்தை மாற்ற முடியும். அவர் என்ன செய்தார்?