arrow_back

வருடாந்திர முடி வெட்டும் நாள்

வருடாந்திர முடி வெட்டும் நாள்

S. Jayaraman


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

சிருங்கேரி சீனிவாசனுக்கு நீளமான தலைமுடி. அதனை வருடாந்திர முடிதிருத்தும் நாளன்று வெட்ட நினைத்தார். எல்லோரும் ஏதேனும் ஒரு வேலையில் இருந்தார்கள். அவருக்கு யார் உதவினாரென்று உங்களால் ஊகிக்கவே முடியாது! படித்து மகிழுங்கள்!