வருடாந்திர முடி வெட்டும் நாள் – மீண்டும்!
Subhashini Annamalai
சிருங்கேரி சீனிவாசன் மீண்டும் வந்துவிட்டார்! ஆம், இன்று அவருடைய வருடாந்திர முடி வெட்டும் நாள். ஆனால் கரோனா தொற்றுநோயால் அவருடைய கிராமத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. முடிதிருத்தும் நிலையம் மூடப்பட்டிருக்கிறது. நமது பிரியத்துக்குரிய வாழைப்பழ விவசாயி இந்த நேரத்தில் எப்படி முடி வெட்டிக்கொள்வார்? கதையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.