vegamana vilangu

வேகமான விலங்கு

வேகமா ஓடும் சில விலங்குகள் பற்றி பார்க்கலாமா?

- Tamil Madhura

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

உலகிலேயே மிக மெதுவான விலங்கு எது என்று உங்களுக்குத் தெரியுமா?

ஆமை.

ஆமையை விட வேகமான                                      ஒரு உயிரினம் எது?

பாம்பு.

ஆமையையும் பாம்பையும் விட வேகமானது                                                 எது?

எலி.

ஆமை, பாம்பு, எலியை  விட வேகமானது

எது?

பல்லி.

ஆமை, பாம்பு, எலி, பல்லி

இவற்றை விட  வேகமான  விலங்கு எது?

யானை.

ஆமை,

பாம்பு,

எலி,

பல்லி,

யானை

இவைகளை விட வேகமாக ஓடும் விலங்கு எது?

பூனை.

ஆமை,

பாம்பு,

எலி.

பல்லி,

யானை மற்றும்

பூனை

இவற்றை விட வேகமா விலங்கு எது?

நரி.

ஆமை,

பாம்பு,

எலி,

பல்லி,

யானை,

பூனை,

நரி

இவைகளை விட  வேகமா

ஓடும் விலங்கு எது?

முயல்.

ஆமை,

பாம்பு,

எலி,

பல்லி,

யானை,

பூனை,

நரி,

முயல்

இவற்றை விட வேகமா ஓடும் விலங்கு எது?

குதிரை.

ஆமை,

பாம்பு,

எலி,

பல்லி,

யானை,

பூனை,

நரி,

முயல்,

குதிரை

இவற்றைவிட வேகமாக ஓடக் கூடிய

விலங்கு எது?

சிறுத்தை.