விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள்: தொகுதி 1
ஜைன முனிவர்
புராணக்கதையில் வரும், இந்தியாவில் உள்ள உஜ்ஜெய்னி நாட்டின் அரசர், விக்ரமாதித்யா (சமக்கிருதம்: विक्रमादित्य) (பொ.ஊ.மு. 102 ஆம் ஆண்டு முதல் பொ.ஊ.மு. 15 ஆம் ஆண்டு வரை). இவர் அறிவாற்றல், வீரம் மற்றும் தயாளகுணம் ஆகியவற்றுக்கு புகழ்பெற்றவராவார். பிற்காலத்தில் விக்ரமாதித்தியன் எனும் பெயர், இந்திய வரலாற்றில் வேறு பல அரசர்களால் வைத்துக்கொள்ளப்பட்டது, குறிப்பாக குப்த அரசர் இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் சாம்ராட் ஹேம் சந்திர விக்ரமாதித்யா ('ஹெமு'என பலராலும் அறியப்பட்டவர்).