விளையாட்டும் வெற்றியும்
N. Chokkan
ஷூக்களை மாட்டிக்கொள்ளுங்கள், நிறைய தண்ணீர் குடியுங்கள், விளையாட்டு தினத்துக்கு ஆயத்தமாகுங்கள். மகிழ்ச்சி, சோகம், பதற்றம், பரபரப்பு என்று பலவிதமான உணர்ச்சிகளில் மூழ்கியுள்ளனர் கே.வி. பள்ளி மாணவர்கள். அஸ்க-லக்கா-ரிங்க-ரிங்கா! அவர்களுக்கு ஆதரவாக நீங்களும் கொஞ்சம் குரல் கொடுத்து ஊக்கப்படுத்துங்களேன்.