விலங்குகளை எண்ணுதல்
venkataraman Ramasubramanian
காட்டிலுள்ள எல்லா விலங்குகளும் மிகவும் தாகமாக உள்ளன. அவைகள் எல்லாம் தண்ணீர் குடிக்கச் செல்லும் போது, நாமும் சேர்ந்துச் செல்லலாம்.