விலங்குகளின் ஒன்றுகூடல்
Sancheevi Sivakumar
விலங்குகளின் ஒன்றுகூடல் என்பது விலங்குகள், மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இடையிலான உறவைப் பற்றிய கதை. வசந்த காலம் வரும்போது, விலங்குகள் எல்லாம் கூட்டம் போட்டு சுற்றுச்சூழலுக்காக அவர்கள் செய்யும் எல்லா விஷயங்களையும் விவாதிக்கிறார்கள். கூட்டத்திற்கு மனிதர்களும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் எதைப் பற்றி பேசுவார்கள்? படித்துக் கண்டுபிடியுங்கள்.