விமானங்கள் பறப்பது எப்படி?
Sudha Thilak
சரளா கழுகைப் போலவோ விமானத்தைப் போலவோ உயரப் பறக்க விரும்பினாள். இதைக் கேள்விப்பட்ட அவளுடைய ஆசிரியர், "கட்டாயம் உன்னால் பறக்க முடியும்" என்றார். பறப்பதைப் பற்றியும் விமானங்களைப் பற்றியும் சரளா தெரிந்துகொண்ட அனைத்தையும் இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறாள்.