வியக்கத்தகு விஞ்ஞானி அன்னாவின் ஓஸோன் உணரி
Vetri | வெற்றி
அன்னா மணி தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தைப் பற்றிப் படிக்க விரும்பிய ஒரு இந்திய விஞ்ஞானி. அவரது எட்டாவது பிறந்தநாள் விழாவில் தொடங்கி அவருடைய அறிவியல் சாகசங்களைப் பற்றி படிக்கலாம் வாருங்கள்.