viyatthagu poochigal ennum putthagam

வியத்தகு பூச்சிகள்: எண்ணும் புத்தகம்

பூச்சிகளை எண்ணத் தயாரா? பூச்சிகளின் அதிசய உலகில் ஓர் உலா சென்று வரலாம் வாருங்கள்!

- Sudha Thilak

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

வெட்டுக்கிளி

1

வண்ணத்துப் பூச்சிகள்

2

இலைப்பூச்சிகள்

3

தட்டான் பூச்சிகள்

4

அந்துப் பூச்சிகள்

5

பருத்திக்கறைப் பூச்சிகள்

6

பெரும் தேனீக்கள்

7

பொன்வண்டுகள்

8

மின்மினிப் பூச்சிகள்

9

பொறிவண்டுகள்

10