நான் என்ன பார்க்கிறேன் ?
நான் மீன்களைப் பார்க்கிறேன்!
நான் என்ன பார்க்கிறேன்?
நான் ஆற்றினைப் பார்க்கிறேன்!
நான் என்ன பார்க்கிறேன் ?
நான் மலையைப் பார்க்கிறேன்!
நான் என்ன பார்க்கிறேன்?
நான் செடிகளைப் பார்க்கிறேன்!
நான் என்ன பார்க்கிறேன்?
நான் பூக்களைப் பார்க்கிறேன்!
நான் என்ன பார்க்கிறேன்?
நான் குருவிகளைப் பார்க்கிறேன்!
நான் என்ன பார்க்கிறேன்?
நான் வானத்தைப் பார்க்கிறேன்!
நான் என்ன பார்க்கிறேன்?
நான் சூரியனைப் பார்க்கிறேன்!
நான் என்ன பார்க்கிறேன்?
நான் இத்தனை
அழகையும் பார்த்தேன்!
இயற்கை அழகில் மயங்கினேன்!!
நன்றி !!
வணக்கம் !!!