arrow_back

இது என்ன பூச்சி ?

இது என்ன பூச்சி ?

MADHUMITHA VANGAL SAMPATHKUMAR


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

பூச்சிகளின் உலகம் பல ஆச்சரியங்கள் நிறைந்தவை. சிறுவன் பார்கவிர்க்கு பூச்சிகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவனும் அவனது நண்பனும் பூச்சிகளின் உலகத்துக்குள் நம்மை அழைத்து செல்ல உள்ளனர். வாருங்கள் !