arrow_back

உன் பெயர் என்ன?

உன் பெயர் என்ன?

கொ.மா.கோ. இளங்கோ


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

L.K.G. படிக்கும் சிறுமி ஒருத்தி, விளம்பரப்பலகையில் எழுதியுள்ளது என்ன என்று தெரியாமல் தவிக்கிறாள். ஆகாயத்திலிருந்து வானவில், அவளுக்கு உதவி செய்கிறது. அது என்ன என்று தெரிந்துகொள்ள உங்களுக்கும் ஆசைதானே!