நிலா தன் கண்களின் மூலமாக பார்ப்பாள்.
அவள் கால்களின் மூலமாக ஆடுவாள், குடு குடு என்று ஓடுவாள்.
அவள் காதுகளின் மூலமாக சப்தத்தைக் கேட்பாள்.