யானை குறும்பு யானை - சிறுவர் பாடல்
A new Tamil nursery rhyme. Sing and waddle along with this cute little elephant!
- Abhi Krish
Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons
யானை குறும்பு யானை
தோப்பைச் சுற்றும் யானை
காதிரெண்டும் சிறகடித்து
பறக்கத் துடிக்கும் யானை
தும்பிக்கையை நீட்டும்
இன்ப மழையைத் தூற்றும்
குட்டி வாலை ஆட்டி ஆட்டி
கண்ணாம்பூச்சி காட்டும்!