arrow_back

யானைப்பறவை

யானைப்பறவை

N. Chokkan


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

கிராமத்தில் ஒரு குதிரையைக் காணவில்லை. யானைப்பறவைதான் அதைச் சாப்பிட்டிருக்கும் என்று எல்லாரும் நினைக்கிறார்கள், அந்த யானைப்பறவையைக் கொன்றுவிடத் தீர்மானிக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் தைரியமாக அவர்களை எதிர்த்து நிற்கிறாள், “யானைப்பறவை குதிரையைச் சாப்பிடவில்லை” என்கிறாள். உண்மையில் குதிரை எங்கே போனது? யானைப்பறவை உயிர் தப்பியதா? தெரிந்துகொள்ள இந்தக் கதையைப் படியுங்கள்.